நாகப்பட்டினம் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் அமைந்துள்ளது. அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் வெளியேறுவதாக புகார்கள் எழுத நிலையில் இருந்தன. இந்த நிலையில் ஏற்கனவே இருந்த நகராட்சி ஆணையர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக நாகப்பட்டினம் நகராட்சி ஆணையராக லீலா சைமன் என்பவர் புதிய ஆணையராக இவர் ஏற்கனவே விருதுநகர் நகராட்சி ஆணையராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்ற ஆணையருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.