பாதாள சாக்கடை சீரமைக்கும் பணி

62பார்த்தது
மயிலாடுதுறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்தது.

இந்த கனமழையின் காரணமாக பாதாள சாக்கடை போகும் வழித்தடங்கள் பழுதாகி காணப்பட்டது. இதனால் பாலக்கரையில் உள்ள அப்பகுதி பொதுமக்கள் இதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஏனெனில் நகராட்சி ஊழியர்கள் பாலக்கரை பகுதியில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி