கலைஞர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்

55பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் உள்ள தர்மபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி கலையரங்கத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. கலைஞரின் குழந்தை பருவம் முதல் இறுதி நாட்கள் வரை எடுக்கப்பட்ட 6000 மேற்பட்ட புகைப்படங்கள் அடங்கிய ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை திமுக அமைப்பு செயலாளர் எஸ் ஆர் பாரதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மேகநாதன் ஆகியோர் பங்கேற்ற துவக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி