10, 12 வகுப்பு தேர்ச்சி வீகிதம் குறித்து தலைமையாசிரிகளுக்கு ஆய்வு கூட்டம்

1451பார்த்தது
10, 12 வகுப்பு தேர்ச்சி வீகிதம் குறித்து தலைமையாசிரிகளுக்கு ஆய்வு கூட்டம்
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரசு மேல்நிலைப் பள்ளி , அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் உயர்த்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி தலைமையில் தலைமையாசிரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி , மாவட்ட கல்வி அலுவலர். ஞானசங்கர் , முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பரமசிவம் , முத்துக்கனி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி