சீகன் பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தமிழ் அறிஞர் சீகன் பால்கோவின் 118 வது பிறந்த நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி தமிழ் சுவிசேஷ லுக்கிரன் திருச்சபை சார்பில் பேராயர் மற்றும் நிர்வாகத்தினர், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் மாணவர்கள் ஊர்வலமாக வந்து சீகன் பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி