மயிலாடுதுறையில் கடும் அவதி

59பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் முக்கிய கடை வீதிகளில் நிறைந்த பெரிய கடை வீதி பட்டமங்கள் தெரு மகாதான தெரு போன்ற பகுதிகளில் புதிய சாலை மற்றும் விரிவுபடுத்தி அமைக்க பழைய தார் சாலையை அகற்றிய நிலையில் இன்னும் புதிய சாலை அமைக்காததால் வாக்கு ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி