சாலை முறையாக போடப்படாததை கண்டித்து சாலை மறியல்

6782பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த திருவிழந்தூர் ஊராட்சியில் காமராஜர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் சாலை செம்மண் கொட்டி இரண்டாவது லேயராக கப்பி கற்கள் போடப்பட்டது. இந்நிலையில் தார் சாலை முறையாக போடாமல் விடப்பட்டது. இதனால் சாலை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி