மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சாலையில் கால்நடைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் மிதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.