குதிரைகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்

51பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் அருகே கும்பகோணம் - காரைக்கால் பிரதான சாலை வதிஷ்டா சேரி, வேலம் பொதுக் கொடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையில் கோரிக்கை சாலையை ஆக்கிரமித்த வண்ணம் குதிரைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

இதனால் அப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி