உளுந்து பயிர் அறுவடை பணிகள் தீவிரம்

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட உளுந்து மற்றும் பச்சைபயிறு அறுவடை பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

கோடை வெப்பம் துவங்கியுள்ள நிலையில் வெப்பத்தை பயன்படுத்தி உளுந்து மற்றும் பச்சை பயிர் செடிகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

இதனை இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி