சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை
By Kamali 74பார்த்ததுமயிலாடுதுறை நகர் பகுதியில் மிக முக்கிய சாலையாக இருப்பது அரசு மருத்துவமனை சாலை. இந்த சாலையின் அருகில் செங்கமேட்டு தெரு அமைந்துள்ளது.
தற்போது இந்த செங்கமீட்டர் தெரு நுழைவில் வளையும் இடத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு அது மண்ணால் மூடப்பட்டு பெரிய கருங்கல் உள்ளது.
இதனால் இந்த சாலையை பயன்படுத்தி வரும் வாகன போட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.