மயிலாடுதுறை பள்ளியில் பாதுகாப்பு சுவர் வேண்டி கோரிக்கை

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி சுற்றிலும் பாதுகாப்பு சுவர் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே, பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பள்ளிகளை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைத்து தருமாறு மற்றும் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதியும் உடனடியாக செய்யுமாறு அவ்ஊர் பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி