மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் உள்ள உணவகம் ஒன்றியங்கள் மணலாம் பாதிக்கப்பட்டவர் திடீரென பெரிய கருங்கல்லை எடுத்து உரிமையாளரை எதிர்பாராத நிலையில் தாக்கி விட்டு ஓடி உள்ளார்.
நல்வாய்ப்பாக உரிமையாளர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.