கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

1057பார்த்தது
மயிலாடுதுறை அருகே பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் நேற்று வழங்கப்பட்டது. இதனை திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி