சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
மயிலாடுதுறையில் பெண் வாடிக்கையாளரை தாக்கிய இருசக்கர வாகன நிறுவன ஊழியர் சௌந்தரராஜன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு தடை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சௌந்தர்ராஜன் ஓடிட்ட இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாகன விற்பனையகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி