பணத்தை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு
By Kamali 56பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஏடிஎம் ஒன்றில் சேந்திருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூபாய் 77 ஆயிரத்து 500 தொகையை தவறுதலாக தவற விட்டுள்ளார்.
இந்த நிலையில் அதனை வில்லியநல்லூர் கண்டியூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் எடுத்து குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனை அடுத்து அந்த பணம் உரியவரிடம் காவல்துறை உதவியுடன் ஒப்படைக்கப்பட்டது.
பணத்தை திருப்பி அளித்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.