மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பொங்கல் விழா

58பார்த்தது
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பொங்கல் விழா
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஆயிரம் வழக்கறிஞர் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தலைமை, குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சுதா, கூடுதல் சார்பு நீதிபதி கவிதா, குற்றவியல் நடுவர் நீதிபதி கலைவாணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி