மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவாவடுதுறை, திருவாலங்காடு கடைவீதி, குத்தாலம் கடைவீதி, பேருந்து நிலையம், சேத்திர பாலபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவின் பெயரில் குத்தாலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மறித்து உரிய தரவுகள் உள்ளனவா என சோதனை மேற்கொண்டனர்.