மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாக்கம் சக்திவேல் தலைமை தாங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில தலைவர் அருள் மொழி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய மாவட்ட செயலாளர் பாக்கம் சக்திவேல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அய்யா பின்னால் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அணி திரள வேண்டும் என தெரிவித்தார்.