நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்துகொண்டு நேரடி மேல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து கொள்முதல் பணியை துவக்கி வைத்தார்.

இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி