மூதாட்டியின் கண் தானம்

80பார்த்தது
மூதாட்டியின் கண் தானம்
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தெருவில் கனகாம்பாள் என்கிற மூதாட்டி இயற்கை எய்தினார். இதனிடையே அவரது இரண்டு கண்களும் நேற்று தானமாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில் அதன் நிர்வாகிகள் முன்னிலையில் மருத்துவர்கள் இறந்த நபரின் கண்களை குடும்பத்தினரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இறந்த மூதாட்டியின் கண்களை தானம் செய்த குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you