மயிலாடுதுறை அருகே மர்ம மரணம்

80பார்த்தது
மயிலாடுதுறை அருகே திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் காணாமல் போன வயதான தேன்மொழி என்பவர் வாய்க்காலில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தண்ணீர் தேங்கிய பகுதியில் இருந்து சடலமாக நேற்று மீட்கப்பட்டார். தொடர்ந்து இறப்பின் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பிவைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி