மயிலாடுதுறை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் தங்கள் வார்டுகளுக்கு தேவையான சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதித்தனர். மேலும் நகராட்சி அதிகாரிகள் உட்பட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.