மணல்மேடு பகுதியில் நாளை மருத்துவ முகாம்

61பார்த்தது
மணல்மேடு பகுதியில் நாளை மருத்துவ முகாம்
மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு பகுதியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் மயிலாடுதுறை டெல்டா, மணல்மேடு பேரூராட்சி ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இருதய மற்றும் பொது மருத்துவத்திற்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. ஜூன் எட்டாம் தேதி நாளை காலை 10 மணி அளவில் மணல்மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி