மக்களை தேடி மருத்துவ முகாம்

62பார்த்தது
மக்களை தேடி மருத்துவ முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புதுப்பட்டிணம் ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் ஆணையின்படி வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மக்களை தேடி மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் கொள்ளிடம் ஒன்றே குல தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, பல்துறை மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி