மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

52பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் "நான் முதல்வன் திட்டத்தின் உயர்வுக்கு படி"நாளை (செப்டம்பர் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மயிலாடுதுறை அடுத்த தர்மபுபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ சேராமல் இருக்கும் மாணவர்களுக்கு பட்ட படிப்பிற்கான உதவிகள் இந்த முகாமில் செய்யப்பட உள்ளது. இதேபோன்று செப்டம்பர் 13-ஆம் தேதி சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்ற பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி