இன்ஸ்டாகிராமில் தவறான கருத்தை பதிவிட்ட நபர் கைது

1532பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த மாப்பிள்ளை பகுதியில் தேவசீலா மற்றும் ரமணி ஸ்ரீ ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராமில் இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை உண்டாக்கும் வகையில் சில பதிவுகளை பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி சமூகத்தில் பதட்டத்தை உண்டாக்கி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்ட தேவசீலாவை மயிலாடுதுறை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொரு நபரான ரமணிஸ்ரீ என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி