மேக்னா மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை

274பார்த்தது
மேக்னா மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை
மயிலாடுதுறையில் உள்ள மேகனா இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் 494 மதிப்பெண்கள் எடுத்து ஹர்ஷினி முதல் இடத்தையும் 492 மதிப்பெண்கள் எடுத்து தேஜாஸ்ரீ இரண்டாம் இடம் 485 மதிப்பெண்கள் எடுத்து பாலமுருகன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் மாவட்ட அளவில் முதலிடத்தையும் மூன்றாம் இடத்தையும் மேகனா இண்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி