ஜெயின் சமூக ஆலய கொடியேற்றம்
By Kamali 62பார்த்ததுமயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ராஜஸ்தான், குஜராத் பகுதிகளை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்து வரும் ஜெயின் சமூகத்தினரின் வழிபாட்டுத்தலமாக மயிலாடுதுறையை அடுத்த முதலியார் தெருவில் சுமத்தினார் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் ஆண்டு உற்சவ கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான ஜெயின் சமூகத்தினர் பங்கேற்றனர்.