உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

63பார்த்தது
மயிலாடுதுறையில் தனியார் உணவகம் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் இந்த கடையில் தாக்கப்பட்ட நிலையில் அதே கடையில் உணவு தரவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நேற்று எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த அசைவ உணவகமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகளுக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி