மயிலாடுதுறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் ரயிலானது விராக்கியம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயில் சேலம் செல்லாது எனவும் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரும் ரயிலானது கரூர் ரயில் நிலையத்திலிருந்து மாலை புறப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 7, 11, 14, 18 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டும் நாமக்கல் சேலம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.