மாவட்ட காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

4039பார்த்தது
மயிலாடுதுறையில் குழந்தைகள் கடத்துவதாக பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் உடனடியாக உதவியின் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04364 - 240100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி