மனைவி இறந்த சோகத்தில் கணவன் உயிரிழப்பு

73பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தில் ஒரே நாளில் உடல் நலவு குறைவு ஏற்பட்டு மனைவி இறந்த நிலையில் துக்கம் தவறாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு ஊர் மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் இருவரது உடலும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி