சீர்காழி: சாலையில் எரிக்கப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

81பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளிச்சங்காடு கிராமத்தில் மெயின் ரோட்டில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு இரவு நேரங்களில் எரிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் பொதுவெளியில் குப்பைகள் கொட்டுவது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலையில் குப்பைகள் எரிக்கப்படுவது சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி