மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் சோதனை சாவடியில் டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட சிஐடியு சங்கர்களை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்த நிறுத்தி கைது செய்தனர். மேலும் அவர்களை மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.