காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள் ஆய்வு

0பார்த்தது
மயிலாடுதுறையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காமராஜர் மாளிகையில் அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு பொறுப்பாளர்களான காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, அழகிரி, அகில இந்திய பொறுப்பாளர் நித்தின்கும்பல்கர், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர். தொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளர்களுடான ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினர இந்தியா கூட்டணி வெற்றிக்கூட்டணி நிச்சயம் வரும் தேர்தலிலும் வெற்றிபெறும் என்றார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம். எல். ஏ. ராஜகுமார், எம். பி. சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி