மயிலாடுதுறையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
நிறைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் காவிரியில் தமிழகத்திற்கு உரிய நிலை பெற்று தராத ஒன்றிய அரசை கண்டித்தும், தண்ணீரை பெற்று தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி