களை எடுக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்

82பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது குருவை சாகுபடி பணிகளானது விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களால் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மல்லியம் பகுதியில் விவசாயி ஒருவரது விலை நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ள நாற்றுகளில் உள்ள கலை எடுக்கும் பணிகள் தற்போது விவசாய தொழிலாளர்களால் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி