மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

73பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மூவலூர் கிராமத்தில் மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

இந்த பள்ளியில் இன்று பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் சந்தனம், குங்குமம் மற்றும் பூக்கள் வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி