மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

54பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
மயிலாடுதுறையில் குரூப்-4 தேர்வு நாளை ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்வு எழுதுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வருகை தர வேண்டும் எனவும், ஒன்பது மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதனை மாணவர்கள் கருத்தில் கொண்டு தேர்வு மையத்திற்கு தாமதமாக வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி