மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

568பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024 - 2025ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவியருக்கான சேர்கை தற்போது நடைபெறுகிறது. இதில் தொடர்ந்து மூன்று வருடம் முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இது சம்பந்தமான விவரங்களுக்கு 9751674700 என்று எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மேலும் இந்த இசைப்பள்ளியில் பயிற்சி பெற்று பயனடையுமாறும் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி