கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான மாபெரும் கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஆணையின்படி, கட்டணமில்லா சிகிச்சையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you