ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே வரதம்பட்டு வழியாக பழவாறு செல்கிறது. அப்பகுதியில் முக்கிய வடிவால் ஆறாக திகழும் இந்த ஆற்றில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது.

ஆற்றின் ஓட்டத்திற்கு தடையாக அதிக அளவு ஆகாயத்தாமரை செடி பரவி கிடைக்கிறது. இதனால் தண்ணீர் வடியும் வேகம் குறைக்கிறது.

எனவே இந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி