சீர்காழி: சாலையின் வளைவில் ஆபத்தான பள்ளம்

79பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாயில் கிராமத்தில் இருந்து மீனவர் கிராமமான தொடுவாய்க் கிராமத்திற்குச் செல்லும் முக்கியமான சாலை வளைவு பாதையின் திருப்பத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையின் பள்ளத்தைச் சரிசெய்து வளைவில் விபத்துக்கள் ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி