ரூ. 1. 12 கோடிக்கு பருத்தி ஏலம்
By Kamali 0பார்த்ததுமயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ நாம் முறையில் நடைபெற்ற மறைமுக பருத்தி எழுத்தில் 550 விவசாயிகள் 1600 பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த பருத்தியானது ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பருத்தி வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7552 விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.