செம்பனார்கோவிலில் பருத்தி ஏலம்

72பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள மின்னணு தேசிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று இந்த ஆண்டுக்கான பருத்தி மறைமுக ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மறைமுக ஏலத்தில் செம்பனார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பருத்தி பஞ்சுகளை விற்பனை செய்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் பருத்தியை கொள்முதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி