தொடர்ந்து நிலவி வரும் பனிப்பொழிவு
By Kamali 59பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது.
அதனைத் தொடர்ந்து இரு தினங்களாக கடுமையான வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் அதிகாலை அதிக அளவு பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.