ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

76பார்த்தது
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்களை தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you