பணி நிறைவு பெறும் காவலர்களுக்கு வாழ்த்து

77பார்த்தது
பணி நிறைவு பெறும் காவலர்களுக்கு வாழ்த்து
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று உதவி ஆய்வாளர்கள், நான்கு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு தலைமை காவலர் நேற்று பணி நிறைவு பெற்றனர். இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பணி நிறைவு பெறும் காவலர்களை அவர்கள் குடும்பத்தினருடன் நேரில் அழைத்து சால்வை அறிவித்த பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்ந்து தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏராளமான காவலர்கள் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி