கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். இதில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் இளம் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி